- 24
- Feb
ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் 13 முதல் 19 பிப்ரவரி 2020 வரை நடைபெற்ற PCET நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் செயல்பாடுகள் மற்றும் சில நிழற்படங்கள்
சிறப்பு முகாமின் துவக்க விழா
கிராம கோவிலை சுத்தம் செய்தது
யோகா பயிற்சி அளித்தது
பட்டிமன்றம் – உறவை மேம்படுத்துவது “செல்வமே” “அறவழியே”
டெங்கு, கொரோனா நோய்க்கிருமி பற்றிய விழுப்புணர்வு பேரணி
தன்னார்வ தொண்டர்களின் கோலாட்டம்
மருத்துவ முகாம் மற்றும்
நிறைவு விழா





Copyright © . Park College of Engineering & Technology. All rights reserved.